உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும் அம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தம் அம்மா
பத்து மாசம் உள்ளிருந்தன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென குத்தம் அம்மா !!!!
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும் அம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தம் அம்மா
பத்து மாசம் உள்ளிருந்தன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென குத்தம் அம்மா !!!!
very nice...
ReplyDeleteநன்றி
ReplyDelete