Saturday, 26 April 2014

தாய்

அடித்தாலும் அவளே !
          அணைத்தாலும் அவளே!
 நாம் பிறக்கும் வரை
           வயிற்றில்  சுமக்கிறாள் -அவள்
இறக்கும் வரை
             நெஞ்சில் சுமக்கிறாள்
தாயைப் போல ஓர்
              உறவுண்டோ ...!
தாய்க்கு இணை
               வேறு ஒருவருண்டோ ?

No comments:

Post a Comment