Saturday, 19 April 2014

AMMA...

பூமியை மிஞ்சும்  பொறுமை  மிகுந்தவள்,
            வலியென  சொன்னதும்  விழி மூட மறந்திடுவாள்
உதவாத பிள்ளையானாலும்  உச்சி முகர்ந்திடுவாள்
            ஊர் உலகம் வெறுத்தாலும் உள்ளங்கையில் தாங்கிடுவாள்
எத்தனை  துன்பம் இருந்தாலும் குழந்தையிடம் மகிழ்ச்சி காட்டுவாள்                   இப்பூலகத்தில் நிகர் ஒன்றுமில்லை
                  தாயவளின்  பவித்ரமான   அன்புக்கு.....
                                                                                                     -இரா.சங்கரி 

No comments:

Post a Comment