அம்மா ,பக்கத்தில் நீ இருந்தால் அன்பு மட்டுமே என்னை சூழ்ந்தது
கஷ்டங்கள் யாவும் விலகி நின்றன
கண்ணீரை பார்த்ததே இல்லை என் கண்கள்
அன்றெல்லாம் தெறியவில்லை உன்னுடைய அருமை !
சற்று விலகி போனாய் ,அற்றுப்போனது அன்பும் அரவணைப்பும்
தைரியமாய் என் கண்ணத்தில் தவிழ்ந்தது கண்ணீர்
என் வாழ்வின் ஒருநாள் பயணம் உணர்த்தியது உன்னுடைய உள்ளத்தை !
உணர்ந்தேன் உன் அன்பை ,இனி நான் கோவிலுக்கு போகப் போவதில்லை,ஆம் தெய்வம் என் எதிரே நிற்கிறதே என் அன்னையாக !
-இரா .சங்கரி

No comments:
Post a Comment