நான் கேட்டதெல்லாம் கிடைக்கின்றது
நினைத்த விலையில் ,நினைத்த விதத்தில் ஆடைகள் ..........
ஆபரணங்கள் ...............
கடல் கடந்து வாழும் தந்தையின் பாசத்தை என் வசதிகள் காட்டுகின்றன.....
ஆனால், கடலினும் பெரிதாம் என் அப்பாவின் அன்பை
அருகிலுருந்து நான் அனுபவிப்பது எப்போது ?
வழியில் என் விழிகள் !
-இரா .சங்கரி

No comments:
Post a Comment