Friday, 11 April 2014

படித்ததில் பிடித்தது



இங்கிதம் என்றால் என்ன ...????


vairamuthu





நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு 

வருகை தந்தார் .தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக்கழற்றாமல்

வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார் .அதை எப்படி உணர்த்துவது??

"அம்மா !!!உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று 

ஆசைபடுகிறேன் !!"என்றேன் .பதறிபோய்க் காலணிகளைக் 

களற்றிவிட்டு வந்தார் .



புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம் .....!!!!



                                                                                                -கவிஞர் வைரமுத்து -

No comments:

Post a Comment