Wednesday, 26 March 2014

கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி ?

படத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை பாருங்கள் அதில் ஒவ்வொரு எண்களுக்கும் உள்ள இடைவெளி மிக சரியாக விடப்பட்டு உள்ளது.
இதில் உள்ள இடைவெளி போல கம்ப்யூட்டர் மற்றும் வேறு ஏதாவது அச்சு இயந்திரத்தாலும்
இதேபோல் மிக சரியாக அச்சு இட முடியாது. அப்படி அச்சிட்டால் ஒன்று எண்கள் மிக நெருங்கி விடும் அல்லது மிகுந்த இடைவெளியுடன் காணப்படும்.
இந்த இடைவெளியானது ரூபாய் நோட்டுகளை அச்சிட அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த ரூபாய் நோட்டுகளின் இடையே ஒரு கள்ள நோட்டு வைத்தால் அதன் எண்களின் இடைவெளியே காட்டி கொடுத்துவிடும்.





                                                                                               -மணிகண்டன்-(2nd yr)

No comments:

Post a Comment