Saturday, 22 March 2014

அற்புத உணர்வு

              aamec

தெளிந்த நீரில்

உன் முகம்

உயிர் போகும்

தாகம் எனக்கு....

கை பட்டால்

கலைந்து விடுமோ

உன் முகம்

போகட்டும் என் உயிர்

உன் முகத்தை பார்த்துகொண்டே ...!!!!!!
                                                                   -செல்வா -

No comments:

Post a Comment