JOURNEY TO INNOVATIONS
Friday, 28 March 2014
நீ என்னை வெறுத்தால் நானும் வெறுப்பேன் நீ என்னை துரத்தினால் நானும் தூரப்போவேன் நீ என்னை மறந்தால் நானும் மறப்பேன் ஆனால் மறு ஜென்மம் ஒன்று இருந்தால் -அங்கும் உன்னை தான் காதலிப்பேன் காலம் தான் தோற்குமே தவிர என் காதல் தோற்காது ......!!! .....சரண் .....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment