Saturday, 22 March 2014

நட்பு


aamec


தோல்வி  வந்தால்

பொறுமை அவசியம்

வெற்றி  வந்தால்

பணிவு  அவசியம்

எதிர்ப்பு  வந்தால்

துணிவு  அவசியம்

எது வந்தாலும்

"நண்பர்கள் "

அவசியம் ....!!!!!
                                                          -சரண் -

No comments:

Post a Comment