Wednesday, 26 March 2014

உணர்வுகள்

நிலவு போன்ற

உன் முகத்தை கொண்டு

அடிக்கடி தோன்றும்

மின்னலை போல் சிரித்து

மழையை போல்

ஏன் என்னை அழவைத்தாய் ....!!!!

                                                              -செல்வா -

No comments:

Post a Comment