அன்பும் நீயே
ஆசானும் நீயே
இமைமூட மறந்து
ஈ கூட தீண்ட மறுத்து
உன்னதமாய் வளர்த்தாய் !
ஊமையாய் இருந்தாலும்
என்னால் முடியும் என்று கூறி
ஏணியை நீ அமைத்துத் தந்தாய் !
ஐயம் வேண்டாம் !என்றுமே
ஒற்றுமையாய் வாழவேண்டும் எனும் உன்னை
ஓயாமல் நான் துதிப்பேன் !
ஒளவைக் கூட உன்னில் பாதிதான் !
என் தாய் உனக்கிங்கே யார்தான் ஈடோ !
ஆசானும் நீயே
இமைமூட மறந்து
ஈ கூட தீண்ட மறுத்து
உன்னதமாய் வளர்த்தாய் !
ஊமையாய் இருந்தாலும்
என்னால் முடியும் என்று கூறி
ஏணியை நீ அமைத்துத் தந்தாய் !
ஐயம் வேண்டாம் !என்றுமே
ஒற்றுமையாய் வாழவேண்டும் எனும் உன்னை
ஓயாமல் நான் துதிப்பேன் !
ஒளவைக் கூட உன்னில் பாதிதான் !
என் தாய் உனக்கிங்கே யார்தான் ஈடோ !
No comments:
Post a Comment