Sunday, 23 March 2014

நிலையான நட்பு

வாழும் வரை  வாழ்க்கை

வெல்லும்  வரை  தோல்வி

சிரிக்கும் வரை கண்ணீர்

உதிரும் வரை பூக்கள்

மறையும்  வரை   நிலவு

மரணம்  வரை நட்பு ....!!!
                                                 - சரண் -

1 comment: