வெற்றிப்பாதை
கடந்து வந்து பாதைகளை
நினைத்து கவலைபடாதே
இனி கடக்க இருக்கும் பாதைகளை
நினைத்து கண்ணீர் விடாதே
இப்போது கடந்து கொண்டு இருக்கும் பாதைகளில்
உன் வியர்வை துளிகளை
விதையாக விதைத்து விடு
காலம் உனக்காக காத்து கொண்டு இருக்கும்
நீ வரும் வெற்றிபாதைகளை பார்த்து !!!
***ச .தமிழ்மொழி ***
sema..
ReplyDelete