Saturday, 22 March 2014

வார்த்தை வருடல்

                           a
உரசும் மயிரிலையை

 விலக்கிய பின்னும்

சற்றே  நீடிக்கும்

இதழ்களின் குறுகுறுப்பாய்

அலைபேசியை  வைத்த பின்னும்

செவிகளை வருடி செல்கின்றன

உன்  வசீகர வார்த்தைகள் .....!!!!


                                                                       -இந்து -

2 comments: