JOURNEY TO INNOVATIONS
Sunday, 23 March 2014
ரசனை....!!!!!
உனது சிறிய அறையில்
உன்னை ஏந்தி கொண்டிருக்கும்
மெத்தையிடம் பொறமை கொண்டு .....
சிறிய விடியல்
விளக்குகளின் வெளிச்சத்தில்
நீ உறங்கும் அழகை
ஜன்னல் வழியே
ரசித்து கொண்டிருக்கும்
நிலாவை எந்த
காவலாளி கொண்டு பிடித்து
எந்த சிறையில் அடைப்பேன் .....!!!!!
1 comment:
Unknown
25 March 2014 at 07:21
sooper
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
sooper
ReplyDelete